![Tamil virtual academy Tamil virtual academy](http://tamilsangamnewpanvel.com/images/virtual-academy.jpg)
About the authorஉலகு தழுவிய நிலையில் வாழும் தமிழ் மக்களும் தமிழில் ஈடுபாடு கொண்டுள்ள பிற மொழியினரும் தமிழ் மொழியையும், அறிவியல், தொழில் நுட்பம், கணினித் தமிழ் மற்றும் தமிழ்ப் பயன்பாட்டு மென்பொருள்களைக் கற்கவும், தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவை பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக ஏற்படுத்துவதும், அரசு, கல்வி, ஊடகம், வணிகம் போன்ற பல்துறைகளுக்கும் வேண்டிய கணினித் தேவைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து, நிறுவி, பராமரித்து, பயிற்சியளித்துப் பயன்பாட்டை பெருக்குதலும் இணையவழி அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
My mom said do smile after winning the contest as I haven't given a glance of smile on my face while receiving award of club and area contest, reluctantly I replied to my mom I have not even contested in one of the toughest contest against veterans but astounding beleif of mom said you will win that for sure.so don't forget to smile and ensure smile by your performance on audience's face.I am. Tamil Virtual Academy's wiki: The government of Tamil Nadu established the Tamil Virtual University (TVU) on 17 February 2001 as a Society. The university provides internet-based educational resources and opportunities for the Tamil diaspora as well as for others interested in learning the Tamil language and acquiring knowledge of the history, art, literature and culture of the Tamils.